Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: December 2017

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை முறியடித்த ‘வேலைக்காரன்’

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான’வேலைக்காரன்’ படம் , திரை இடபட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இது குறித்து பேசுகையில் , ” நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கிடைத்துள்ளது. […]

‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!

MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக […]

பொங்கலுக்கு வெளியாகும் விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை – எஸ்.எஸ்.தமன் ஒளிப்பதிவு – சுகுமார் பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர் […]

“சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுரை.

கடந்த மே மாதம் தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள், தற்போது மீண்டும் இன்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். சென்ற முறை போலவே மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். 26 ஆம் தேதியான இன்று தொடங்கிய இச்சந்திப்பானது 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க தினமான இன்று காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். முதல் நாளான இன்று சூப்பர் ஸ்டாருடன் அவருக்கு மிகவும் […]

சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு பிறந்த நாளை கொண்டாடினார்

சார்லி சாப்ளின் 2 படப்பிடிப்பில் இளைய திலகம் பிரபு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.. விழாவில் பிரபுதேவா நிக்கி கல்ராணி தயாரிப்பாளர் t சிவா இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கும்கி அஸ்வின் அரவிந்த் ஆகாஷ் ஜீவன் நடிகை செந்தி பரஞ் ஜோதி கனல்கண்ணன் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் பாலா ஆகியோர் உடனிருந்தனர்

லிப்ரா குறும்பட விழாவில் கலந்துகொள்ளும் கனடா மற்றும் ரஷ்ய குறும்படங்கள்..!

சில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த […]

இன்றைய ராசி பலன்கள் – 27.12.2017

27.12.2017 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 12ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி இரவு 8.14 மணி வரை பின் தசமி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 8.41 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம். நல்லநேரம்- இல்லை. ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. சூலம்: வடக்கு. ஜீவன்- 1/2; நேததிரம்- […]

ஜீவா ஷாலினி இணையும் புதியபடம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம். ஜீவா 29 (இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை) இதில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே நடிக்கிறார். இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, “ ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவா 29 (இந்த படத்திற்கு […]

இன்றைய ராசி பலன்கள் – 26.12.2017

26.12.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 11ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி இரவு 9.08 மணி வரை பின் நவமி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 8.58 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 8.58 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்: காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- […]

இன்றைய ராசி பலன்கள் – 25.12.2017

25.12.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 10ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸ்ப்தமி திதி இரவு 9.34 மணி வரை பின் அஷ்டமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 8.46 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம். மரண யோகம் இரவு 8.46 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- இல்லை. […]

Back To Top
CLOSE
CLOSE