Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Year: 2018

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது – கீர்த்தி சுரேஷ் பேட்டி

தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ள ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜாவின் “ தானா சேர்ந்த கூட்டம் “ படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான். தானா சேர்ந்த கூட்டம் படத்தை பற்றியும் , தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தன்னோட நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்ஸ் பற்றியும் கூறுகிறார் கீர்த்தி சுரேஷ். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய […]

முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.!

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இதனையடுத்து ஜூலி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ஜூலி ‘K7 புரொடக்ஷன்ஸ்’ […]

இன்றைய ராசி பலன்கள் – 2.01.2018

2.1.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 17ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பௌர்ணமி திதி காலை 8.33 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி. திருவாதிரை நட்சத்திரம் மதியம் 12.56 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம். மரண யோகம் மதியம் 12.56 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி […]

கார்த்தி வெளியிடும் கோலி சோடா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஒரு படம் எந்த வகையை சேர்ந்தது , அப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி முதன் முதலில் வெளிபடுத்துவதனாலயே ‘பர்ஸ்ட் லுக்’ என்ற ஒன்று இன்றைய சினிமாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இயக்குனர் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்று அப்படத்தின் Post Production பணிகள் தொடங்கின. தற்பொழுது இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்’ புத்தாண்டன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்ட்டரை நடிகர் கார்த்தி தனது சமூக ஊடக அக்கவுண்டில் வெளியிட்டு […]

எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார். இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் […]

“நிறைய நடிகர்களுக்கு வேட்டியே கட்ட தெரியவில்லை” ; மன்னர் வகையறா இசை வெளியீட்டு விழாவில் பூபதி பாண்டியன் வருத்தம்..!

A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா […]

“நான் அரசியலுக்கு வருவது உறுதி” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

31 ஆம் தேதியான இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை தன் ரசிகர்கள் முன் அறிவித்தார். கடந்த 5 நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வந்தார். கடைசி நாளான இன்று அவர் தென் சென்னை ரசிகர்களை சந்தித்தார். அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டினை இன்று அறிவிப்பதாக சொல்லியிருந்த நிலையில், அவர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அது காலத்தின் கட்டாயம் என்றும் அறிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்குள் […]

2018 புத்தாண்டு பலன்கள்

2018 கன்னி லக்கனத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் ரிஷபம் ராசியில் பிறக்கிறது. உலகில் பல மாற்றங்கள் நிகழும். கல்வித்துறையில் புதிய மாற்றம் சந்திக்கும். ஆசிரியர்கள் தகுதியை உயர்த்த சிறப்பு படிப்புகள் அமையும். இந்தியர்கள் உலகளவில் வேலை வாணிகம் செய்வார்கள். இன்னும் பல புதிய டெக்னாலஜிகள் உருவாகும். பல நாடுகள் அரசியலில் அதிரடி மாற்றம் நிகழும். இந்திய அரசியலில் மத்திய அமைச்சர்கள் மேல் பல குற்றசாட்டுகள் பதிவாகும். தமிழகத்தில் பொது தேர்தல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். திமுக வெற்றி வாய்ப்பு […]

Back To Top
CLOSE
CLOSE