நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக அமைந்து இருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இப்படத்தின் […]
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா
பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2. இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 […]
Thaali Movie Pooja Stills
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் நமீதாவின் ‘அகம்பாவம்’..!
நிஜ சம்பவங்களை சமூக நோக்கத்தோடு கதையாக்கியிருக்கும் வாராகி… போராளி வேடமேற்கிறார் நமீதா! சத்ரபதி ஸ்ரீ மகேஷ் இயக்கும் அகம்பாவம்.. நமீதாவிடம் இதுவரை பார்த்திராத நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வரும் ‘அகம்பாவம்’..! பத்திரிகை நிருபராக நமீதா நடிக்கும் ‘அகம்பாவம்’..! ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் நமீதாவின் ‘அகம்பாவம்’..! பெண் பத்திரிகையாளருக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் யுத்தமாக உருவாகும் ‘அகம்பாவம்’..! ‘அகம்பாவம் மூலம் சத்ரபதி ஸ்ரீ மகேஷின் அசத்தலான மறுபிரவேசம்..! 20 நிமிட வசன காட்சியில் திகைக்க வைக்கப்போகும் நமீதா..! ஸ்ரீ வாராகி […]
‘தீர்ப்புகள் விற்கப்படும்’சத்யராஜ் நடிக்கும் புதிய படம்
‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற புதிய படம் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நமக்கு காட்டும். அவர் விதிகளை மீறி, மரபுகளை உடைத்து, இந்தியாவின் மகள்களான பெண்களுக்காக போராட இருக்கிறார். ஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சஜீவ் மீராசாஹிப் கூறும்போது, “சத்யராஜ் சாரை எங்கள் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைவருக்கும் பரவக்கூடிய நேர்மறையான சக்தி அவருக்குள் இருக்கிறது. இந்த ஸ்கிரிப்ட் அவரை இந்த படத்தில் கோரியது. இயக்குனர் தீரஜ் இந்த கதையை […]
B R எண்டெர்டைன்மெண்ட் பிஜோ எண்டெர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் “ரிங் ரோடு”
B R எண்டெர்டைன்மெண்ட் பிஜோ எண்டெர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ரிங் ரோடு.இத்திரைப்படத்தின் கதாநாயகன் சிந்துஜன்.இவருடன் வையாபுரி ,சிசர் மனோகர் ,ரஞ்சன் , தீப்பெட்டி கணேசன் ,கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் இசை நூர் லகான் , ஒளிப்பதிவு கொளஞ்சிக்குமார் , எடிட்டிங் பிரேம் , சண்டை பயிற்சி நோபேர்ட் எரிக் பென்னி போர்ஸ், நடனம் சந்திரிகா. இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் AM பாஸ்கர் கூறுகையில், “இத்திரைப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்கப்படவுள்ளது.பேய் […]
கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார்
டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, […]
‘மௌன குரு’ இயக்குநரின் அடுத்த படைப்பு ‘மகாமுனி‘
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் […]
அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணனின் “வட்டகரா”
அந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் புதிதாக எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இதற்கான கதைக் களத்தை அமைத்து இக்கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு… குறுகிய காலத்தில் இப்படத்தினை இயக்கி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது… மற்ற கதைகளைவிட இக்கதை வேறுபட்டு இருப்பதற்காக இப்படத்தின் […]
அழியாத கோலங்கள் – 2 படத்திற்கு நிச்சயம் விருது !
படம் ஆரம்பித்தது. அர்ச்சனா தெரிந்தார். அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது… மெதுவாக ஆரம்பித்த படம் … நட்பையும் காதலையும் இதை விட புனித படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தியது… பிரகாஷ்ராஜ் வந்தார்.. நடித்தார் ..என்று சொல்ல முடியாது… எழுத்தாளர் கதாபாத்தரத்தில் வாழ்ந்து விட்டார்.. போலீஸ் வேடத்தில் நாசர்…காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார்… ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க […]