பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் – கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி – முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி […]
நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி […]
அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ்
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில். இவர் நாளைய இயக்குநர் சீசன் – 3 இல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை […]
இன்றைய ராசி பலன்கள் – 27.4.2018
27.4.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 14ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை துவாதசி திதி காலை 8.34 மணி வரை பின் திரயோதசி திதி. உத்ரம் நட்சத்திரம் மதியம் 2.20 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 2.20 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]
Mr.Chandramouli Press Meet Stills
அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு – கௌதம் கார்த்திக்
பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை […]
Kaala – All language satellite rights sold to Star Network
Superstar Rajinikanth’s Kaala, produced by Actor Dhanush’s Wunderbar Films has sold the satellite rights of Kaala for all languages to Star Network. Kaala which also stars Nana Patekar, Huma Qureshi, Samuthirakani, Sayaji Shinde and others, is directed by Ranjith, whose previous movie was Superstar Rajinikanth’s box office hit Kabali. This deal would include not just […]
மே 11 முதல் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 […]
இன்றைய ராசி பலன்கள் – 26.4.2018
26.4.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 13ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி காலை 10.01 மணி வரை பின் துவாதசி திதி. பூரம் நட்சத்திரம் மதியம் 2.57 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 2.57 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]
இன்றைய ராசி பலன்கள் – 25.4.2018
25.4.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 12ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை தசமி திதி காலை 11.48 மணி வரை பின் ஏகாதசி திதி. மகம் நட்சத்திரம் மாலை 3.55 மணி வரை பின் பூரம் நட்சத்திரம். சித்த யோகம் மாலை 3.55 மணி வரை பின் அமிர்தயோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 […]