Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: April 2018

இன்றைய ராசி பலன்கள் – 14.4.2018

14.4.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு விளம்பி காலை 6.55 மணிக்கு பிறக்கிறது இந்த நேரத்தில் உலக நண்மைக்காக பஞ்சாங்கம் படிப்பது ஐதிகம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ம்தேதி . கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திரயோதசி திதி காலை 8.41 மணி வரை பின் சதுர்த்தசி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 4.14 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 4.14 மணி வரை பின் […]

வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி […]

தாராவி பாணியிலான நடனத்தை ஆடிய இஷான்

எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். […]

இன்றைய ராசி பலன்கள் – 13.4.2018

13.4.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 30ம்தேதி. சுக்லப்பட்சத்து தேய்பிறை துவாதசி திதி காலை 8.17 மணி வரை பின் திரயோதசி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 3.35 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்-காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]

மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா!

சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ் இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும் தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், RK செல்வமணி, தங்கர் பச்சான் […]

இன்றைய ராசி பலன்கள் – 12.4.2018

12.4.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 29ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஏகாதசி திதி காலை 7.24 மணி வரை பின் துவாதசி திதி. சதயம் நட்சத்திரம் பின்னிரவு 2.27 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். மரண யோகம் பின்னிரவு 2.27 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. இன்று முழுவதும் […]

‘மனுசனா நீ’ படத்தின் தயாரிப்பாளர் கஸாலிக்கு மிரட்டல்!

‘மனுசனா நீ’ என்ற தமிழ் திரைப்படத்தை கஸாலி என்பவர் தயாரித்து, இயக்கி கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட்டார். அந்தப் படம் ‘கிருஷ்ணகிரி முருகன்’ தியேட்டரிலிருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இண்டர்நெட்டில் ஏற்றப்பட்டது. இது விசயமாக கஸாலி ‘ஃபாரன்சிக் வாட்டர்மார்க்’ முறையில் கண்டுபிடித்து மேற்படி கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் ஆப்பரேட்டர் ஆகியோரை பிப்ரவரி 27 ஆம் தேதி போலீசார் கைது செய்து கியூப் நிறுவனத்தின் புரஜக்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை பறிமுதல் செய்ய […]

Back To Top
CLOSE
CLOSE