நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது. நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வி துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் […]
இன்றைய ராசி பலன்கள் – 6.6.2018
6.6.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 23ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸ்ப்தமி திதி காலை 8.20 மணி வரை பின் அஷ்டமி திதி. சதயம் நட்சத்திரம் மாலை 5.37 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்த யோகம் மாலை 5.37 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை […]
ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள ” காற்றின் மொழி “ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது
ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ” மொழி “. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் “ காற்றின் மொழி “ படத்தில் இணைகிறது. இப்படத்தை பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற […]
இன்றைய ராசி பலன்கள் – 5.6.2018
5.6.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 22ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஷஷ்டி திதி காலை 7 02 மணி வரை பின் ஸ்ப்தமி திதி. அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3.48 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 3.48 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. […]
இன்றைய ராசி பலன்கள் – 4.6.2018
4.6.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 21ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஷஷ்டி திதி இன்று முழுவதும். திருவோணம் நட்சத்திரம் மதியம் 1.37 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம். அமிர்த யோகம் மதியம் 1.37 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. […]
இன்றைய ராசி பலன்கள் – 3.6.2018
3.6.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 20ம்தேதி. கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பஞ்சமி திதி பின்னிரவு 5.21 மணி வரை பின் ஷஷ்டி திதி. உத்ராடம் நட்சத்திரம் காலை 11.10 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் அமிர்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை […]
Panjumittai Movie Stills
கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்
புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை […]
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் – நடிகை கலா
கேரள மாநிலத்தில் பிறந்த இவர், கலைத்துறையில் நடன இயக்குனராகவும் மாடலிங் துறையிலும் தனது பயணத்தை தொடங்கினார். பிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் “கருத்த முத்து” மற்றும் “நீலக்குயில்” ஆகிய பிரபல மலையாள சின்னத்திறை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார். மேலும் “நீதானா அந்த குயில்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தற்போது “எதையும் செய்யோம்” உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் […]
இன்றைய ராசி பலன்கள் – 2.6.2018
2.6.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 19ம்தேதி. கிருஷ்ணப்பட்சதது தேய்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 3.26 மணி வரை பின் பஞ்சமி திதி. பூராடம் நட்சத்திரம் காலை 8.35 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. […]