பணம் செல்லாமைக்குப் பின் ., சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா ? ” படித்தவுடன் கிழித்து விடவும் ” ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி! “தெரு நாய்கள் ” படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய “ஐ கிரியேஷன்ஸ்” படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது “படித்தவுடன் கிழித்து விடவும் “. […]
இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம்
இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ செ.ஹரிஉத்ரா இயக்குகிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா. கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய […]