Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Month: September 2018

நட்ராஜ்- யோகிபாபு – மனிஷா யாதவ் நடிக்கும் ” சண்டி முனி “

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டிமுனி ” என்று பெயரிட்டுள்ளனர்.. இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்… கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால் […]

Thugs of Hindostan will be the biggest Tamil and Telugu release Nov 8th

Yash Raj Films mega action adventure, Thugs of Hindostan, will record another feat when it releases worldwide on November 8. The most awaited visual spectacle is being dubbed in Tamil and Telugu and it will also break the record of being the biggest ever release in these languages by a Bollywood film. This larger than […]

கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் , கயல் ஆனந்தி , யோகிபாபு , லிஜிஸ் நடிக்கும் படம் “பரியேறும் பெருமாள்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் “கிம்பல்” தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் “மாலை நேரத்து மயக்கம்”. நான் பிறந்து வளர்ந்தது […]

வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள்

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய […]

தானாகவே பாடல் எழுதி பாடல் பாடிய நடிகை ஆண்ட்ரியா !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியா அவர்களின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது.இந்த பாடலின் பெயர் ( Honestly ) “ஹானஸ்ட்லி”. இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும்,பாடியும் மற்றும் நடித்துள்ளார்.இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது. ஆண்ட்ரியா தமிழில் தனுஷ் ,சிம்பு ,பஹத் பாசில் போன்ற நடிகர்களுடன் வெற்றி திரைப்படங்களில் நடித்தவர்.மேலும் யுவன் சங்கர் ராஜா ,ஹாரிஸ் ஜெயராஜ் […]

சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு நீலாங்கரையில் ‘மதுரை விருந்து’…!

ராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள், சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள். மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’ எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள். அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா, […]

Wall Mate Entertainment Production no.1 starring Actor Vaibhav

An innocuous face and look owns a luxurious advantage for it becomes a great asset for an actor as it stands out to be an endowment to impress universal audiences. Obviously, it’s a commonality factor that would befittingly look perfect for any genre. Significantly, actor Vaibhav has found himself lucky to have been gifted with […]

ராஜு சுந்தரம் தொடங்கி வைத்த ‘டான்ஸ் கஃபே’

சென்னையில் புதிதாக ‘டான்ஸ் கஃபே ’ என்ற நடனத்துடன் கூடிய பொழுது போக்கு உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் ஷெரீஃப்பின் எண்ணத்தில் உதயமான இந்த ‘டான்ஸ் கஃபே’ என்ற வித்தியாசமான உணவகத்தை நடன இயக்குநர் ராஜு சுந்தரம் திறந்து வைத்தார். வளசரவாக்கத்தில் நடைபெற்ற இந்த உணவகத்தின் திறப்பு விழாவில் திரைப்பட நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், சாண்டி, நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி மற்றும் ஏராளமான நாட்டிய கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்திய […]

Back To Top
CLOSE
CLOSE