கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு நாயை வைத்து தயாரிக்கும் படம்’ஜாக்’
முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள். திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா […]
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்!! எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் , பைரவா உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான நாகி ரெட்டியின் நல்லாசியுடன் B. வெங்கட்ராம ரெட்டி வழங்க “விஜயா புரொடக்க்ஷன்ஸ்” சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் மக்கள் செல்வன் “விஜய் சேதுபதி” நடிக்கும் புதிய […]
இமைக்கா நொடிகள் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
ஒரு படம் சாதாரணமாக அடையும் மிகப்பெரிய வெற்றியை விட, தடைகளை தாண்டி அடையும் ஒவ்வொரு வெற்றியும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும். அப்படி பல தடைகளை தாண்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள இமைக்கா நொடிகள். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார் கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார். […]
குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுடன் இணையும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார்!
ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகறது என்று சொல்வார்கள். உண்மை, அதை தனது எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே நிரூபித்திருந்தார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது அதர்வாவை வைத்து இயக்கி வரும் குருதி ஆட்டம் படத்திலும் திறமையான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்படி தாங்கள் நடிக்கும் எல்லா படங்ளிலுமே அழுத்தமான முத்திரையை பதிக்கும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் இந்த குருதி ஆட்டம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராதாரவி, ராதிகா என் படத்தில் […]
Onnu Pothum Ninnu Pesum GeethaGovintham Version Teaser
இயக்குநர் ஈ ராமதாஸ் மகன் ராம பாண்டியன் திருமண நிச்சயதார்த்தம்… பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து!
இயக்குநர், எழுத்தாளர், இப்போது பிஸியான நடிகருமான ஈ ராமதாஸ் – திலகவதி தம்பதிகளின் மகன் ராம பாண்டியன் – ஐஸ்வர்யா திருமண நிச்சயதார்த்தம் நேற்று புதன்கிழமை மாலை நடந்தது. மணமகன் ராம பாண்டியன் ஆஸ்திரேலியாவில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மணமகள் ஐஸ்வர்யா பொறியியல் பட்டதாரி ஆவார். சென்னை விஜய் பார்க் ஓட்டலில் நடந்த இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன், அவரது மனைவி திருமதி செல்வி தியாகராஜன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்கே செல்வமணி, கேஎஸ் […]
“Senjiputtale” lyrical Video From #Eghantham
SUN TV CLASPS SATELLITE RIGHTS OF VENKAT PRABHU’S PARTY
Venkat Prabhu’s PARTY has left no stone unturned over keeping us so much adhered to its celebrative anticipations. Right from the word ‘Go’ with its announcement till this phase towards release, the film has brimmed us with unflagging vitality. In all such likelihood, here’s one more inclusion to the reason for this team to get […]
புதுமுகங்கள் ஆச்சு – பிரிஷா நடிக்கும் “லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க”
“லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க” காமெடி படத்தை இயக்குகிறார் புதியவர் சு.சத்தியசீலன். அண்ணாமலை தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக A.சரவணன் தயாரிக்கும் படத்திற்கு ” லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ” என்று வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆச்சு என்கிற புது முகம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் நளினி நாடோடிகள் கோபால், கோதண்டம் பரோட்டா முருகேஷ் ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – […]