Actress Pooja Kumar stills
ராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்
பஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..!
பஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘பென்டாஸ்டிக் பிரைடே’..! ‘பென்டாஸ்டிக் பிரைடே'( Fantastic Friday) என்ற தமிழ் குறும்படம் சமீபத்தில் அம்ரிட்சர், பஞ்சாபில் நடந்த குளோபல் சர்வதேசத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது. இந்தப்படத்தின் இயக்குனர் மணிமேகலை தமிழ்நாட்டைச் சார்ந்தவர். இந்தத் திரைப்படவிழாவில் பஞ்சாப் திரைத்துரையினரும், தேசிய விருதுபெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து சிறப்பித்தனர். இயக்குனர் மணிமேகலையின் கதைத்தேர்வு, மற்றும் அவர் அதைக் கையாண்டு இயக்கியவிதத்திற்காக இவ்விருது […]
பாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்
தற்போது இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டுப் போட்டியில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருக்கிறார். ஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஏழை குடும்பத்தில் பிறந்த அவரின் தந்தை ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
Verenna Vendum Audio Launch Stills
30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் […]
Thirumanam show trends on Twitter
Chennai, 10th October 2018: The team behind Thirumanam, an intriguing tale of love launched on COLORS Tamil channel, has every reason to rejoice as the show has seen an unprecedented success with K-town appreciating it. With an overwhelming support from the celebrities, the excitement euphoria just got bigger and better for Thirumanam team as the […]
Ezhumin Movie Press Meet Stills
சமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி’.
திரை உலகில் தற்போது அந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. ‘பூவரசம் பீ ..பீ ‘ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் தற்போது இயக்கி வரும் ‘சில்லு கருப்பட்டி’ திரைப்படம் இந்த வகையை சேர்ந்தது . சமுத்திரகனி – சுனைனா ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை டிவைன் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்கிறார். தனது முதல் படமான ‘பூவரசம்பூ பீ பீ ‘ முலம் திரை உலகினர் […]