சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது – மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் – புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல் பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் […]
காவல் துறை அதிகாரி வேடத்தில் “ராட்சஷன்” படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்
மிகவும் கவனமாக சின்ன சின்ன அடியாக எடுத்து வைத்து திரை வர்த்தகத்தில் குறைந்த பட்ச உறுதி அளிப்பவர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்த விஷ்ணு விஷால், தற்போது மிகப்பெரிய லீக்கில் நுழைகிறார்.நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர்கள் மட்டுமே பிரதானமாக நடித்து வந்த ஒரு காவல் துறை அதிகாரி வேடத்தில் “ராட்சஷன்” படத்தில் நடிக்கும் அவருக்கு அந்தப் படம் நட்சத்திர அந்தஸ்துக்கு அழைத்து போகும் படம் என திரை உலகம் கணிக்கின்றது. “பெரிய ஹீரோவாக ஆகும் தகுதியும், […]
விமல் – சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா, ஆனந்தராஜ்.
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. விமல் கதாநாயகனாக நடிக்கிறார்… நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார்.. மற்றும். ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார். ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன் இசை – நடராஜன் சங்கரன் பாடல்கள் – விவேகா கலை – வைரபாலன் நடனம் – கந்தாஸ் ஸ்டண்ட் – […]
சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
சென்னை மாஸ்டர்ஸ் அத்லெடிக் அசோஷியஷன் நடத்தும் 16வது சென்னை மாவட்ட விளையாட்டு போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை அமைப்பின் தலைவர் செண்பகமூர்த்தி மற்றும் செயலாளர் ருக்மிணிதேவி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். 35 வயது முதல் 100 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் நடந்த ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போட்டிகளில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் அடுத்து தஞ்சாவூரில் நடக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். […]
Dr. Ishari K. Ganesh – TNEA and IEA – Maritime Skills Education Award
Ethiraj College for Women in association with Indian Economic Association (IEA) and Tamil Nadu Economic Association (TNEA) organized a national conference on Economic Development of India in Global Perspective on 27th and 28th of September. Honorable Governor of Tamil Nadu, Thiru. Banwarilal Purohit graced the conference as the chief guest and honored the Chancellor of […]