கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”. “காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . […]
Oru Adaar Love Audio Launch Stills
Yazhini Yazhini LyricVideo from Titanic – காதலும் கவுந்து போகும்
Sarvam ThaalaMayam Trailer
“Monkey donkey” ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஒரு சில தலைப்புகளே மனதை உடனடியாக கவரும் . குறிப்பாக குழந்தைகள் தங்களுக்குள் விளையாடி மகிழும் போதும், கோபித்துக் கொள்ளும் போதும் “monkey donkey” என்னும் வார்த்தைகள் குழந்தைகள் மத்தியில் பிரபலம். தற்காலத்தில் குழந்தைகளைவிட, உணர்வற்ற பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். “Monkey donkey” கதைகளமும், அத்தைகய பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்கும் உணர்வை பற்றி கூறும் படம். “குழந்தை வளர்ப்பில்” அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அபி ஆனந்த் மற்றும் […]
மேடை நாடக கலைஞர் ராதிகா பிரசித்தா நடித்த ‘ஐ எக்சிஸ்ட்’ என்ற குறும்படம்
மேடை நாடக கலைஞர் ராதிகா பிரசித்தா ஏற்கனவே தன்னுடய தனித்துவமான திறமையின் மூலம் ஒரு நடிகையாக, எந்த ஒரு அவசரமும் இல்லாமல் தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்துள்ளார். இந்த நடிகை தனது மிகச்சிறப்பான நடிப்புடன் ‘ஐ எக்சிஸ்ட்’ என்ற குறும்படத்தின் மூலம் தன் படைப்பு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த குறும்படம் கூடுதலான பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது. இந்த 15 நிமிட குறும்படம்,ஆல் லைட்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல், கொச்சின் (சிறந்த குறும்படம் – சர்வதேச போட்டி பிரிவு) […]
அகில் – கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் “ ஹலோ “ட்ரைலர்
‘அக்னி சிறகுகள்’ முதல் கட்ட படப்பிடிப்பை மிக சிறப்பாக முடிந்தது
மிகச்சரியாக ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு, செயல்படுத்தும் ஒரு படக்குழு அமைவது ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் வரம். உண்மையில், அது தான் தயாரிப்பாளரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது, படம் பாதி முடியும் முன்பே அதன் வெற்றியை உறுதி செய்கிறது. அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி சிவாவின் மனநிலையும் அது தான். அவரின் ‘அக்னி சிறகுகள்’ படக்குழுவும் முன்பே திட்டமிட்டபடி, முதல் கட்ட படப்பிடிப்பை மிக சிறப்பாக முடித்திருக்கிறார்கள். “தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் திட்டமிடப்பட்டு, குறித்த […]
அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை போனி கபூர் தயாரிக்க வினோத் குமார் இயக்கும் AK 59
விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை பே வியூ ப்ரொஜெக்ட்ஸ் எல் எல் பி என்கிற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க, வினோத் குமார் இயக்க உள்ளார் என்பது அறிந்ததே. 2019 ஆம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படப்பிடிப்பு குழுவினர் படத்தை துவக்க உள்ளனர் . ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிக, நடிகையர் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் […]
லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி
லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி – டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.! தன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கட்சேரி இடத்தலும் சமிபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது […]