இசை ஞானி இளையராஜாவின் 75 பிறந்த நாளை எல்லா கல்லூரிகளிலும் விழாவாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. சமீபத்தில் ராணி மேரிக் கல்லூரியிலும்,எத்திராஜ் கல்லூரியிலும் நடை பெற்ற விழாவில் பல மாணவிகள் பாடி இளையராஜாவை அசத்தி விட்டார்கள்.. பாடி அசத்திய அந்த மாணவிகள் மேடையிலேயே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள்… ” நாங்கள் சினிமாவில் பாட முடியுமா” என்று… அந்த வேண்டுகோள்களை ஏற்று கொண்ட இளையராஜா சில மாணவிகளை அழைத்து தனது ரெகார்டிங் ஸ்டூடியோவில் பாட வைத்து அதில் 9 மாணவிகளை […]
இனி என் உண்மை பெயர் “சந்திரமௌலி” – கயல் சந்திரன்
எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை மகிழ்விக்க மனம் விழைகிறது. இதுநாள் வரை சந்திரன் என புனை பெயரில் அறியப்பட்ட நான் இனி என் உண்மை பெயரான “சந்திரமௌலி” என அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் “சந்திரன்” என்ற […]
Charlie Chaplin 2 Press Meet Stills
இளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்
தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவனத்தை ஈர்ப்பவர்கள் ஒரு சிலரே. அதில் ‘அவள் பெயர் தமிழரசி’ என்னும் படத்தை இயக்கி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் மீரா கதிரவன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விழித்திரு என்னும் படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குனர் மீரா கதிரவனுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருது குறித்து மீரா கதிரவன் கூறும்போது, ‘தமிழ் சினிமாவில் நல்ல படங்களையும் […]
தொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் – இயக்குநர் டீகே
‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தவரை சந்தித்தோம். இயக்குநரகம் இருந்த நீங்கள் சீதக்காதி படத்தின் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறீர்கள். அது குறித்து ? நடிப்பது என்பது இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் பெரும் பங்கு அல்ல முழு பங்கும் இயக்குநர் […]
விஜய் ஆண்டனி நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க ” தமிழரசன் “படம் துவங்கியது
விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க “தமிழரசன்”படம் துவங்கியது. பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற உள்ளது. தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் […]
லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது
லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பட பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது. பட பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டர் சுரேஷ் URS, கலை இயக்குனர் முத்துராஜ், பாடல் ஆசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் K. கருணாமூர்த்தி மற்றும் AM. ரத்னம் கலந்துகொண்டனர்
இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம்
சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜனநாதனிடம் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் இசைக்கலைஞராக “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படம் சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார். பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் […]
கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’ சர்ச்சை போஸ்டர் குறித்து இயக்குனரின் விளக்கம்
தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்தின் மகத்தான வளர்ச்சிக்குப் பின்னர், பொதுவெளிக்கு வரும் எந்த ஒரு பொருளும் மக்களிடையே மிகப்பெரிய விவாதத்துக்கு உள்ளாகிறது. தென்னிந்திய சினிமா துறையை உற்று நோக்கினால், தங்கள் விருப்பமான நடிகரின் எந்த ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் வெளியானாலும் அதை ரசிகர்கள் ஃபிரேமுக்கு ஃபிரேம் என்ன உள்ளது என பகுப்பாய்வு செய்து படத்தை பற்றிய தகவல்களை விவாதிக்கிறார்கள். சுவாரஸ்யமாக, இது இயக்குனர்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தும் அளவுக்கு தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள […]
அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா
அப்பாஸ் கல்சுரல் – சென்னையின் புகழ் பெற்ற கலாச்சார நிகழ்வில் ஏறத்தாழ கடந்த நாற்பது வருடங்களாக , பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், தமிழ் நாடகங்கள், மெல்லிசை நிகழ்ச்சிகள், ஃப்யூஷன் நிகழ்ச்சிகள் நடத்தி, கலைஞர்களை ஊக்குவிப்பதில் ஒருமுன்னோடியாக விளங்குகிறது. மேஜிக் காட்சிகள். முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள், பின்னணி பாடகர்கள், பிரபல நடிகர்கள், நாடகத் தோழர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோருடன் இணைந்து, 2000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாங்கள் நிகழ்த்தி உள்ளோம். கடந்த 26-ஆண்டுகளாக “அப்பாஸ்” ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வு […]