Press Meet Stills of “Rooba Chithira Mamarathu Kiliye” & “Sound Camera Action”
Actress Sukratha Wagle New Photos
Actress Dhivya Stills
Porkkuthirai Movie First look poster
Daisy Motion Poster
நடிகர் தயாரிப்பாளர் சைமனுக்கு டாக்டர் பட்டம்..
நடிகர், தயாரிப்பாளர் சைமனுக்கு டாக்டர் பட்டம்.. அமெரிக்க பல்கலைக் கழகம் வழங்கியது! தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்தவரும், சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தின் தயாரிப்பாளருமான சலோன் சைமனை சிறந்த மனிதாபிமானி என்று பாராட்டி அமெரிக்க பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. கொச்சியைச் சேர்ந்த சைமன் தமிழில் கள்வர்கள் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல் படத்தைத் தயாரித்தார். அடுத்து, ‘ஒரே […]
ரசிகர்களுக்கு இளையராஜா போட்டி
ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இளையராஜா! கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார். இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார். போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் […]
HUD HUD CM Relief fund
Dear Sir/Madam, Coastal areas near Visakhapatnam has been badly affected by cyclone Hud Hud, and has caused a lot of destruction. There is no food, power, networks, water in maximum areas. To donate for cyclone relief there is AP CM relief fund, and funds can be transferred to this account. Account name: AP CM Relief […]
என் கெட்ட பெயரை மாற்றுவேன்! இயக்குநர் சாமி!
என் கெட்ட பெயரை மாற்றுவேன்! சத்தியம் செய்கிறார் சாமி! ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற சாமி ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கும் படம் ‘கங்காரு’. பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் சாமியைத் துரத்தி வருகிறது. சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல் தொடர்ந்து வருகிறது.’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்று வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி. […]