Mgr Sivaji Rajini Kamal Press Meet Stills
சீவி குமாரின் தயாரிப்பில் மூன்று படங்கள்
எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயலே. அதிலும் சினிமாதுறையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது எட்டாகனியாக இருக்கும் கனவை எட்டிப்பிடிக்க தன் கை கொடுத்து உதவுவது போன்றதாகும். பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம் உள்ளிட்ட பல வெற்றி படங்களையும் சித்தார்த் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் “எனக்குள் ஒருவன்” பிரசாத் இயக்கத்தில் தயாரித்துள்ள சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தற்போது மேலும் […]
Political Rowdy Movie Stills
விஷ்ணு – டாப்ஸி நடிக்கும் “ பொலிடிக்கல் ரவுடி”
பல மொழிமாற்று படங்களை தயாரித்த பட நிறுவனம் எஸ்.சுந்தரலட்சுமியின் சிவம் அசோசியேட் ஸ் இந்நிறுவனம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ”வஸ்தாது நா ராஜு” என்ற பெயரில் வெளிவந்த படத்தை தமிழில் “ பொலிடிக்கல் ரவுடி “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்கிறார்கள். விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். டாப்ஸி கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், சாயாஜி சிண்டே, பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எஸ்.கோபால் ரெட்டி இசை – மணி சர்மா பாடல்கள் – தணிக்கொடி, புன்னியா, […]
Sadhuram First Look Posters
News7 A.R.Rahman Live In Concert
காலையில் சந்திப்பு மாலையில் திருமணம்! நடிகை துளசியின் கதை
காலையில் சந்திப்பு மாலையில் திருமணம்! எந்த சினிமாவும் காணாதது நடிகை துளசியின் கதை ஒரு காலத்தில் கதாநாயகியாக வலம் வந்தவர்கள் இப்போது அம்மா அண்ணி வேடங்களில் தோன்றி வருவது சகஜம். இப்போது பல படங்களில் அழகிய அம்மாவாக வலம் வருபவர் நடிகை துளசி. ‘சகலகலா வல்லவனி’ல் கமலின் தங்கையாகவும் ‘நல்லவனுக்கு நல்லவனி’ல் ரஜினியின் மகளாகவும் நடித்தவர் இவர்தான். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று சுமார் 300 படங்களில் நடித்திருக்கும் துளசி, மூன்று மாதக் குழந்தையாக […]
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும் “நட்பதிகாரம் -79”
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும் “நட்பதிகாரம் -79” கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை, உற்சாகம் போன்ற படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்திற்கு “ நட்பதிகாரம் – 79 “ என்று பெயரிட்டுள்ளனர். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். “ […]
Vingyani Press Meet
KATHA SOLLAP POROM AUDIO LAUNCH
E 5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி )லிட் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ கத சொல்லப் போறோம் “ என்று பெயரிட்டுள்ளனர். எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஜெபின் / இசை – […]