Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Latest News

விதார்த்தின் அடுத்த வித்தியாசப் படம்..!

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் விதார்த். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள் படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். […]

தமிழ் திரைப்படதயாரிப்பாளர் கவுன்சிலுக்கு – தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் கண்டனம்

ஆந்திராவுல, கேரளாவுல, கர்நாடகத்துல பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு மரியாதை தெரியுமா ஆனால் அவர்களைவிட பட்ஜெட்டிலும், படத்தின் கலெக்‌ஷனிலும் முன்னிலை வகிப்பது தமிழ் சினிமா தான். ஒரு படம் துவங்கும்போது அதற்கு பூஜை என்ற சாஸ்திர சம்பிராதாயங்கள் செய்து அப்படத்தை தொடங்குகிறார்கள். அப்படம் குறித்த தகவல்கள் வெளிவர தினசரி பத்திரிக்கை, தொலைக்காட்சி என பல வழிகளில் பப்ளிசிட்டி செய்கிறார்கள், ஆனால் இவர்களுக்கெல்லாம் முன் சுவிட்சர்லாந்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கூகுளில் அவனுக்கு தோன்றிய விஷயங்களில் டைப் செய்து விஷயங்களை தெரியப்படுத்திக் […]

தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் டி.ஆர் பேச்சு

ராட்டினம் என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு “ கல்கண்டு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சாகருப்பு, மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “ டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள்.மனோரமா, கோவைசரளாவுக்குப்பின் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் […]

களவு தொழிற்சாலை படத்துக்கு “U” சான்றிதழ்​

M.G.K. MOVIE MAKER சார்பில் S.ரவிசங்கர் தயாரிக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”.இந்த திரைப்படத்தை தி.கிருஷ்ணசாமி இயக்கி இருக்கிறார் சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து புதிய கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை.ஒரு சர்வதேச சிலை கடத்தல்காரன் எப்படி தனது புத்திசாலித்தனத்தை உபயோகித்து தமிழ்நாட்டில் பழம்பெருமை வாய்ந்த பலகோடி மதிப்புள்ள சிலையை கடத்துகிறான் என்பதை இயல்பாக சித்தரித்துள்ளது இந்த திரைப்படம்.இந்த திரைப்படத்தை கண்ட தணிக்கை குழுவினர் இதற்கு “U” சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் எந்த இடத்திலும் கட் எதுவும் […]

12 மணி நேரத்தில் உருவாகும் படம் “ நடு இரவு “

24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம். அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு. ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் தயாரிக்கும் படத்திற்கு “நடு இரவு” என்று பெயரிட்டுள்ளனர். ஒளிப்பதிவு – உலகநாதன் இசை – S.ரமேஷ் கிருஷ்ணா எடிட்டிங் – […]

கபிலன்வைரமுத்துவின் “மெய்நிகரி”

மெய்நிகரி கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்துவின் பத்தாவது புத்தகம் – மூன்றாவது நாவல் இது ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழும் ரியாலிட்டி ஷோ பற்றிய கதை செப்டம்பர் இறுதியில் கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. www.meinigari.com என்ற அறிமுகத்தளம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதைக்களமும், கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. முழு நாவலும் ஒரு படத்தொகுப்பாளரின் பார்வையால் சொல்லப்பட்டிருப்பதால் நூதன முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது நாவல் வெளியிடுவதற்கு முன் டீசர் போஸ்டர், வெப்சைட் என்று சமூக வலைத்தளங்களில் மெய்நிகரி பரவிக்கொண்டிருக்கிறது. […]

Back To Top
CLOSE
CLOSE