புதுமுகங்கள் நடிக்கும் “ அந்த குயில் நீதானா “
பொண்ணு பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “அந்த குயில் நீதானா” சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கீர்த்திகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் வேணு, சலாம் குந்தத்து, ராஜ்மார்த்தாண்டம்,ராஜன், ஸ்ரேயாஜோஸ், சாருலதா, ஜெசி,ராக்பியா, ஸ்ரீகாந்த், தமில்வால்டர், மூனார்சிவா, விபின்குமார் சுரேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – ரஞ்சித்ரவி இசை – கிருஷ்ணபிரசாத்துவாரகா பாடல்கள் – அஜெய் வசனம் , இணைஇயக்கம் – A.P.காசிம் தயாரிப்பு மேற்பார்வை – மது கலை – பிரதீப் / […]
ஜெய்ஹிந்த் – 2 எனக்கே புது அனுபவம் – அர்ஜுன்
ஜெய்ஹிந்த் – 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருந்தார் அர்ஜுன்…. ஒரே முகம் மூன்று விதமான டென்ஷன் அவருக்கு காரணம் ஜெய்ஹிந்த் – 2 மூன்று மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என உருவாகி வருகிறது…அந்த பிஸி அவருக்கு. · ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியா உள்ளடக்கம் கொண்டது ? இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் – 2 கல்வியை உள்ளடக்கியது. ஒவ்வொரு […]
நான் மொக்க POSTu போட்டாலும், TEN THOUSAND SHAREu தாண்டுதுங்க!
நான் மொக்க POSTu போட்டாலும், TEN THOUSAND SHAREu தாண்டுதுங்க! – முருகன் மந்திரம் எழுதிய “ஃபேஸ்புக்” பாடல். ‘உ’ படத்தில் இடம்பெற்ற திக்கித் தெணறுது தேவதை பாடலின் வரிகளுக்காக பரவலான பாராட்டை பெற்ற பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்போது “திருட்டு விசிடி” படத்தில் எழுதியுள்ள ஃபேஸ்புக் பாடலின் வரிகளுக்காகவும் படக்குழுவினரின் பாராட்டுகளை அள்ளிக்கொண்டாராம். வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு பாட்டு எழுதவேண்டும் என்பது, எல்லா பாடலாசிரியர்களுக்குமே எப்போதும் விருப்பமான ஒன்று. அப்படி ஒரு வித்தியாசமான சூழலுக்கு பாட்டு எழுத […]
Onnume Puriyala Movie Posters
மொசக்குட்டி படத்திற்கு “U” சான்றிதழ்
காந்தி ஜெயந்தி அன்று வெளியாகிறது மைனா, சாட்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த ஜான்மேக்ஸ் தனது ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் “மொசக்குட்டி “ இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். ஒளிப்பதிவு – சுகுமார் இசை – ரமேஷ் விநாயகம் எடிட்டிங் – ஆண்டனி நடனம் – நோபல் கலை – பிரபாகர்.எம் ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர் தயாரிப்பு – ஜான்மேக்ஸ் கதை, திரைக்கதை, வசனம் […]