2.12.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 16ம்தேதி சுக்லப்பட்சத்து ( வளர்பிறை) சதுர்த்தசி திதி இரவு 12.12 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி. பரணி நட்சத்திரம் பகல் 11.12 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி […]
ட்ரிப்பி டர்ட்டில் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் படம் ‘செய்’
முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அதிக எண்ணிக்கையிலான ஸ்கிரீன்களில் வெளியாவதால் சிறிய படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று ‘செய் ’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சக்திவேலன் குறிப்பிட்டார். ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் […]
விஜய் ஆண்டனி அண்ணாதுரை படம் முதன்முறையாக 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது
ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பே படத்தை நாங்கள் பார்த்து விட்டோம், சிறப்பாக வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி படம் முதன்முறையாக 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. படத்தை பற்றிய […]
7C’S Entertainment Private Ltd’ மற்றும் ‘அம்மே நாராயணா என்டர்டைன்மெண்ட்’ இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் ‘Clap Board Productions’ ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே […]
இன்றைய ராசி பலன்கள் – 1.12.2017
1.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 15ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி பின்னிரவு 2.09 மணி வரை பின் சதுர்த்தசி திதி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.08 மணி வரை பின் பரணி நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 12.08 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]