“கூத்தன்” படத்தின் மூலம் மீண்டும் பாடிய “ரம்யா நம்பிசன்”
பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை “ரம்யா நம்சபீன்” பாண்டிய நாடு படத்திற்கு பிறகு “கூத்தன்” என்ற திரைப்படத்தில் மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது “கூத்தன்” இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற திரைப்படமாகும். ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் “ராஜ்குமார்” இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) “நாகேந்திர பிரசாத்” நடிக்கிறார். […]