அஞ்சுக்கு ஒண்ணு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்டு 8ஆம் தேதி சனிக்கிழமை 2 மணியளவில் ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைப்பெற்றது.இதில் தயாரிப்பாளர் எவர்கிரீன்.எஸ்.சண்முகம், இயக்குநர் ஆர்வியார்,இசையமைப்பாளர் சாகித்யா உள்ளிட்ட அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்,நடிகைகளும் கலந்துகொண்டனர்.முதலாவதாக பேசிய தயாரிப்பாளர்:எனக்கு இயக்குநர் சொன்ன பட்ஜெட்டில் சொன்னபடியே படத்தை முடித்து கொடுத்துள்ளார்.இந்த படம் நன்றாக வந்துள்ளது,பாடல்கள் அனைத்தும் சிறப்பாகவுள்ளது அதேபோல் படமும் சிறப்பாக வந்துள்ளது என் போன்ற புதுமுக தயாரிப்பளருக்கு ஊடக நண்பர்களின் ஆதரவு […]