இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் , இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் தெலுங்கு […]