த்ரில்லர் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு என்றுமே ஆர்வம் இருக்கும் .கொலைக்காரன் யாரென்று தெரியாமல் , இவனாக இருக்குமோ , அவனாக இருக்குமோ என்று ரசிகர்களை யூகிக்க வைப்பதே இயக்குனர்களுக்கு பெரும் சவால்.அத்தகைய படங்களில் ஒன்றுதான் சவாரி. ரசிகர்களை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும் தகுதி படைத்த படங்கள் என்றுமே வெற்றி பெரும் என்பது இந்தப் படத்துக்கு கிடைத்த கூடுதல் பலம். அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன் கூறும் போது ‘ இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் […]