விஷால் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் ‘பாயும்புலி’.வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது இந்திய ஜனநாயக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் பாடல் குறுந்தகட்டை வெளியிட கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சிவா பெற்றுக் கொண்டார். விழாவில் வைரமுத்து பேசும் போது”ஒரு மேடையில் பேசுகிறவர்களுக்கு தருகிற மரியாதை அங்கு கட்டிக்காக்கிற கனத்த மௌனம்தான்.கரவொலிகளால் கருத்துகள் காயப்பட்டுவிடக் கூடாது. நல்ல மௌனம்தான் கருத்துகளை வாங்கி வைத்துக் கொள்கிற நல்ல வாகனம்.’பாயும்புலி’ […]