‘பாசஞ்சர்ஸ்’ படத்தின் கலை நுணுக்கங்களும், அதன் அற்புதமும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் அளிக்க கூடியது, அந்த படத்தின் கலை இயக்கம் தான். அந்த வகையில் கிறிஸ் பிராட் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் நடித்திருக்கும் ‘பாசஞ்சர்ஸ்’ திரைப்படதின் கலை இயக்கம், காண்போரை வியப்பில் ஆழ்த்த செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. விண்வெளி கப்பலை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த, ‘பாசஞ்சர்ஸ்’ படக்குழுவினர் எடுத்து இருக்கும் கடின முயற்சிகள் யாவும் சவாலானது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். […]