வர்தகரீதியாக நிரூபணமான ஒரு இயக்குனர் மிகவும் நம்பிக்கைக்குரிய கதாநாயகனோடு இணைவது என்றுமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாகும். தமிழ் சினிமாவில் வர்தகரீதியாக நிரூபணமாகியுள்ள இயக்குனர்களில் ஒருவர் திரு R.கண்ணன். அவரது முந்தைய படம் ‘இவன் தந்திரன்’ தடைகள் பல தாண்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் வேகமாக பதிந்து வரும் இளம் நாயகன் அதர்வாவோடு இணைந்துள்ளார். திரை உலகில் அதர்வா- R.கண்ணன் கூட்டணி பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் […]