வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “பூமராங்” மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன் மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பூமராங்’. இந்த படத்தை R கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கி ன்றது. […]