“நானும் ரௌடி தான்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் , இசையமைப்பாளர் அனிருத் , நடிகர்கள் பார்த்திபன், மன்சூர் அலி கான் , அழகம் பெருமாள், கலை இயக்குநர் கிரண் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில்ஆர்.ஜே பாலாஜி பேசியது , நான் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன் அதை எல்லாம்பார்த்து என்னுடைய அம்மா பாராட்டியதில்லை. இந்த படத்தில் நான் நடிகர் பார்த்திபன் , மன்சூர் அலி கான் […]