‘களம்’ திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது தமிழ் சினிமாவில் மீண்டும் ஓர் திகில் படவரிசையில், அனைவரையும் மிரட்ட வரபோகும் திரைப்படம் ‘களம்’. அறிமுக இயக்குனர் ராபர்ட் ராஜ் இயக்கி, அருள் மூவீஸ் P.K சந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் டிரெயிலர் நேற்று பிரசாத் லேப்பில் வெளியிடப்பட்டது. படத்தின் நாயகன் ஸ்ரீநிவாசன், நாயகி லக்ஷ்மி பிரியா மற்றும் பூஜா, கதாசிரியர்-தயாரிப்பாளர் சுபிஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர் முகேஷ், இசை அமைப்பாளர் பிரகாஷ் நிக்கி, கலை இயக்குனர் செந்தில் ராகவன், எஸ்கேப் […]