சமீபத்தில் தமிழில் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட தொலைக்காட்சி ‘கலர்ஸ் தமிழ்’. இந்தியாவின் பல மொழிகளில் முன்னோடியாக இருக்கும் ‘கலர்ஸ்’ தொலைக்காட்சி தனது மிக வித்தியாசமான மற்றும் தரமான நிகழ்ச்சிகளுக்கு பெயர்போனது. ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் படிப்பை தாண்டி வியக்கத்தக்க திறமைகளை கொண்ட குழந்தை மையமாக வைத்து ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்ற ஒரு ஷோவை தொடங்கியுள்ளனர். ”தொலைக்காட்சியை கண்டு ரசிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் அறிவை வளர்க்கும் வகையிலும் , இதுவரை யாரும் காணாத ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை […]