நமதுக் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும் , அதனை களைக்கும் வழி முறைகளையும் சுவாரசியமாக கூறும் படம் தான் ‘ஆகம்’.இந்தப் படத்தில் மறைந்த திரு அப்துல் கலாமின் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் , சொற்றொடர்களையும் மையமாகக் கொண்டு இயற்றப் பட்ட பாடல் ஒன்றும் இருக்கிறது.இந்தப் பாடலை பற்றி இயக்குனர் ஸ்ரீராம் கூறும் போது ‘ சமீபமாக பலப் படங்களில் கலாம் ஐயாவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பாடல்கள் பதிவாவதை நான் அறிவேன். ஆகம் படத்தில் அவரை பற்றிய […]