அப்பா படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரித்து வழுங்கும் ‘காதல் கசக்குதய்யா’ செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. துருவா, வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா, லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார் . துருவா இதற்கு முன் திலகர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். வெண்பா கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதே கண்கள் மற்றும் ‘சேதுபதி […]