வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகிறது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் ‘அம்மணி’ எண்ணற்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளி வந்து கொண்டிருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிகின்றது… அதற்கு முக்கிய காரணம் படத்தின் வலுவான கதை களம். அப்படி ஒரு சிறந்த கதையம்ச்சத்தோடு உருவாகி இருக்கிறது இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் ‘அம்மணி’ திரைப்படம். ‘டேக் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் வெண் கோவிந்தா தயாரித்து இருக்கும் ‘அம்மணி’ […]