‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதனின் அடுத்த படம் அர்ஜுன் நடிக்க ‘கப்பல் ‘ படத்தை தயாரித்த ஐ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது.’ அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் hollywood படங்களின் தர வரிசையில் தயார் ஆகிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தை பற்றி பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன் ‘ என் ஒவ்வொரு படமும் மற்றொரு படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருப்பேன்.அச்சமுண்டு அச்சமுண்டு ஒரு சமுதாய […]