அர்ஜுன் விக்ரம்பிரபு ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்ஷன் படம் “வால்டர்” யு.அன்பரசன் இயக்குகிறார் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் கழுகு 2 படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட் செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள “வால்டர்” என்ற படத்தையும் இந்த நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு […]