கோலிவுட்டே தற்போது திரும்பி பார்த்திருக்கும் இளம் இசை புயல் என்று கூட சொல்லலாம், கடந்த 14 ஆம் தேதி மெல்லிசை திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது, இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சாம் cs தான் அந்த இளம் இசைப்புயல் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு. அறிமுக இசையமைப்பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பாக இசையை மையமாக அதிலும் மெல்லிசை என பெயரிடப்பட்ட அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமானது மகிழ்ச்சியாக இருப்பதாக சாம் புன்னகைக்கிறார். software […]