ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ் தயாரிக்கும் படம் “ உளிரி “ இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – வெங்கட் எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ் கலை – சாமி கலைக்குமார் ஸ்டன்ட் – மெட்ரோ மகேஷ் நடனம் – மது மாலிக் தயாரிப்பு மேற்பார்வை : […]