வாழ்க்கையில் எனது 1மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வீணடித்துவிட்டேன்.நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து முடித்து இப்படி செய்வேன்,இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியாது,நான் இங்கே இதை சொல்லணும்னு முடிவு பண்ணித்தான் இவ்ளோ நேரம் இங்கே இருந்தேன்,சொல்லிட்டேன்.அவ்ளோதான்.நான் என் கண்ணால பார்த்தது,உங்களால் சத்தியமா சாதிக்கமுடியாது…..(ஒரு சில நொடிகள் மெளனத்திற்குப் பிறகு) இந்த விஷால் இல்லை,எந்தக் கொம்பன் சொன்னாலும் நம்பாதீங்க.. எப்பவுமே உங்களுடைய தன்னபிக்கையை தளரவிடாதீங்க. […]