அஷ்வின் கக்கமனு நடித்திருக்கும் ‘திரி’ படத்திற்கு ‘U’ சான்றிதழ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்வது என்பது, அனைத்து அறிமுக இயக்குநர்களுக்கும் ஒரு சவாலான காரியம் …. அந்த வகையில், தற்போது ‘U’ சான்றிதழை பெற்று, ரசிகர்களின் பாராட்டுகளை பெற தயாராக இருக்கின்றார் அஷ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திரி’ திரைப்படத்தின் இயக்குநர் அசோக் அமிர்தராஜ் . ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் […]