டாம் க்ருஸ், ரெபேக்கா ஃபெர்குசன், சைமன் பெக் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் ‘மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்’ (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு இயக்குனரின் படைப்பு ஆக்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர் டாம் க்ரூஸ். அவ்வகையில், இரத்தத்தை உறைய வைக்கும் Action […]