சில திரைப்படங்களின் கதைகள் தான் அதன் ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்கின்றன. அந்த வகையில் தனித்துவமான படங்களை மட்டுமே தன் பேனரில் தயாரித்து வரும் ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே. சதீஷ்குமார் தயாரித்திருக்கும் “அண்டாவ காணோம்” நல்ல கதையைக் கொண்டிருக்கும் ஒரு படமாக கருதப்படுகிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்த ஸ்ரேயா ரெட்டி, இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் அழுத்தமாக நடித்திருப்பதாக கூறுகிறார் ஸ்ரேயா. […]