இயக்குனர் முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாருடன் இணைந்து தயாரிக்கும் நான்காவது படம் ‘பத்து எண்றதுக்குள்ள’.வருகின்ற 21ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி வெளி வர உள்ள இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் விஜய் மில்டன்.விக்ரம் சமந்தா ஜோடியாக நடிப்பில் உருவான ‘பத்து எண்றதுக்குள்ள’ உலகெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகிறது.எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் ‘பத்து எண்றதுக்குள்ள’ டீசர், ட்ரைலர், மற்றும் டி . இமானின் இசை பெரும் வரவேற்ப்பு பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கை அதிகாரிகளால் […]