ராஜதந்திரம் படம் மூலம் ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற நடிகர் வீரா இப்பொழுது மகிழ்ச்சியின் உச்சியில்.அவர் தற்போது நடித்து வரும் “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து , வெளிவரும் தருவாயில் உள்ளது. பல்வேறு விளம்பர படங்களை தயாரித்து இயக்கி விளம்பர உலகில் பிரசித்தி பெற்ற அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், விநியோக துறையில் மிக குறுகிய காலக் கட்டத்தில் தங்கள் நிறுவனத்துக்கு என்று தனி பெயர் ஈட்டி வரும் ஆரா சினிமாஸ் இந்த படத்தை […]