சமீபத்தில் விநியோக துறையில் கால் பதித்து தரமான படங்களை தேர்ந்து எடுத்து வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்தினர் தங்களது முதல் தமிழ் படமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ திரைப்படத்தை விநாயக சதுர்த்தி நாளான செப்டெம்பர் 17 ஆம் தேதி வெளி இட உள்ளனர்.’ இந்தப் படத்துக்கு கிடைத்து உள்ள வரவேற்ப்பு எங்களை உற்சாக படுத்தி உள்ளது.திரை அரங்கங்கள் எங்கள் படத்தை வெளி இட ஆவலுடன் முன் வருவது இந்த படத்துக்காக உழைத்த அந்த திறமையான இளம் தொழில் […]