ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிட ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் ஜெய், சுரபி நடித்திருக்குக்கும் ‘புகழ்’ படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. தனது உதவி இயக்குனாரான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புகழ்’ திரைப்படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். ‘வடகறி’ படத்தில் அறிமுகமான விவேக்-மெர்வின் இரட்டையர்கள் ‘புகழ்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதைப் பற்றி கூறுகையில் “ விழியில் வீழுந்தவளோ’ டூயட் பாட்டிற்கு ஹரிஹரன் சார் , சித்ரா மேடம் இருவரையும் மீண்டும் இணைந்து பாடியது […]