இசை துறையில் சாதிக்க, நான் உருட்டிய ‘தாயம்’ எனக்கு உதவியாக இருக்கும்…” என்கிறார் ‘தாயம்’ படத்தின் இசையமைப்பாளர் சதீஷ் செல்வம் இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரே அறையில் படமாக்கப்பட்டு, ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் ‘தாயம்’ திரைப்படம், விரைவில் திரைக்கு வர இருக்கின்றது. அறிமுக இயக்குநர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் ‘தாயம்’ படத்தை ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் தயாரித்து இருக்கிறார் ஏ ஆர் எஸ் சுந்தர். திரு இணைத்தயாரிப்பு […]