சந்தானத்தின் வித்தியாச தோற்றம் நடிப்பில் இந்தியாவின் முதல் சைக்கோ காமெடி படம் வாலிபராஜா’ ! ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படம். அதே நட்சத்திரக் கூட்டணியை வைத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் போல முழுநீள நகைச்சுவைப்படமாக உருவாகியுள்ளது ‘வாலிபராஜா’ . VANKS விஷன்ஸ்1 தயாரித்துள்ளது.இப்படம் வரும் 24-ம்தேதி வெளியாகிறது. சேது. சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா,பவர்ஸ்டார், தேவதர்ஷினி, சித்ரா லெட்சுமணன், சுப்புபஞ்சு, ஜெயப்பிரகாஷ், நான்கடவுள் ராஜேந்திரன் மற்றும் மும்பை அழகி நுஷ்ரத் […]