ரெமோ தனது எல்லாத் திரைப்படங்களிலும் கடைசிக் காட்சியிலாவது தோன்றுவது இயக்குனர் கே எஸ் ரவிகுமாரின் வழக்கம். அது மிகவும் ராசியானது என்றும் கூறப்படுவது உண்டு.இவர் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் இணையாக நடிக்க, 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் ‘ரெமோ’ படத்திலும் ஒரு முக்கியக் கதாப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ரவிகுமார் சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு , படப்பிடிப்புக் குழுவினரை பரவசப் படுத்தி இருக்கிறது. ரெமோ படத்தில் ஒரு நடிகராக அவருக்கு […]