குடிச்சு சாவாதீங்கடா! குறும்படத்தால் கவர்ந்த இளசுகள்! “ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…?” என்று குடிகாரர்கள் நாக்கில் ஜலம் வழிய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒரே ஒரு காட்சியைதான். அது? நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி. ஒவ்வொரு வீடுமே குடியின் விஷத்தன்மை பற்றி நன்கு அறிந்திருக்கிறது. காரணம்… அவரவர் வீட்டு செல்லங்கள்தான்! கணவன் குடித்தால் கூட கண்ணீருடன் மன்னித்துவிடலாம். […]