முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்று நடிக்க வந்தவர் “ பறந்து செல்ல வா “ நாயகன் லூத்புதின் பாஷா !! பறந்து செல்ல வா திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இப்படத்தில் நடிகர் , தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களின் மகன் லூத்புதின் பாஷா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜஷ் , நரேல் கேன் ஆகியோர் நடித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் நாசரின் மகனான லூத்புதின் பாஷாவின் நடிப்பை […]