1.3.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 17ம்தேதி. சுக்லபபட்சத்து வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 8.11 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி. மகம் நட்சத்திரம் இரவு 11.36 மணி வரை பின் பூரம் நட்சத்திரம். அமிர்த யோகம் இரவு 11.36 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. சூலம்- தெற்கு. […]